Sunday, 9 June 2013

அல் பசினோவாவை விட என் மகள்தான் முக்கியம்.. ஐஸ்வர்யா ராய்


ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அல் பசினோவை சந்திக்கும் வாய்ப்பை நிராகரித்து விட்டு தனது மகளுடன் நேரத்தைக் கழித்துள்ளார் ஐஸ்வர்யா ராய். ஐஸ்வர்யா ராய் இப்போது முன்பை விட ரொம்ப பிசி - நடிப்பதில் அல்ல, தனது மகளுடன் நேரத்தைக் கழிப்பதில். மகள் ஆரத்யாவை விட்டு ஒரு நொடிகூட விலகாமல் கூடவே இருக்கிறாராம் ஐஸ்வர்யா. தனது மகளுடன் இருப்பதற்காக தனக்கு ரொம்பப் பிடித்த ஹாலிவுட் ஹீரோ அல் பசினோவை கூட இரண்டாம்பட்சமாக கருதி அவருடனான சந்திப்பை நழுவ விட்டுள்ளார் ஐஸ்வர்யா.


No comments:

Post a Comment