சென்னை: நான் நடிக்க வராமல் இருந்திருந்தால் சமையல் கலைஞராகி இருப்பேன் என்று தனுஷ் தெரிவித்துள்ளார். இயக்குனர் கஸ்தூரி ராஜா வீட்டில் இருந்து நடிக்க வந்தவர் தனுஷ். அவர் இன்று பெரிய ஹீரோவாகிவிட்டார். தமிழில் பெரிய ஹீரோவாக உள்ளவர்களால் கூட பாலிவுட்டில் பெயர் எடுக்க முடியவில்லை. அப்படி இருக்கையில் அவர் தனது முதல் இந்தி படத்திலேயே பாலிவுட்டை தன்னைப் பற்றி பேச வைத்துவிட்டார்.
Sunday, 30 June 2013
நடிகர் ஆகாமல் இருந்திருந்தால் ‘ஷெஃப்’பாகி இருப்பேன்: தனுஷ்
Labels:
cine news
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment