அவர் தேர்வு செய்தது நடிப்பை என்று சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தோம். படத்தின் பெயர், பேரன்பு கொண்ட பெரியோர்களே என்பதையும் தெரிவித்திருந்தோம்.
சந்திரன் என்பவர் இயக்கும் இந்தப் படத்தில் அரசியல் நையாண்டிக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இன்னொரு சுவாரஸியமான செய்தி, படத்தை தயாரிக்கும் ஆடம் பாபா வேறு யாருமில்லை, அமீர் படங்களில் அசிஸ்டெண்டாக பணிபுரிந்தவர்.
அமீரின் சொந்த ஊரான மதுரை பின்னணியில் இந்த அரசியல் நையாண்டியை எடுக்கயிருக்கிறார்கள். இன்னும் சில தினங்களில் மதுரையில் படப்பிடிப்பு தொடங்குகிறது.
No comments:
Post a Comment