எனவே "தில்லு முல்லு 2″ படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று அதில் தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதி சுதாகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வேந்தர் மூவிஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நடராஜன் கூறுகையில், கோல்மால் என்ற இந்தி படம் தமிழில் தில்லு முல்லு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அந்த படத்தை தயாரித்த நிறுவனத்திற்கு உரிய பணம் கொடுத்துவிட்டு தான் தில்லு முல்லு 2 தயாரிக்கப்பட்டுள்ளது. விசுவின் வசனத்தையோ, திரைக்கதையையோ பயன்படுத்தவில்லை. அதனால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார். இதையடுத்து விசுவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
Thursday, 13 June 2013
தில்லு முல்லு 2 படத்திற்கு தடை கோரிய விசுவின் மனு தள்ளுபடி: படம் நாளை ரிலீஸ்
Labels:
cine news
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment