
யுவன் ஷங்கர் ராஜா தனது ஆல்பத்தில் அப்துல் கலாமை நடிக்க வைக்கிறார்.
இசைக்கும் அப்துல் கலாமுக்கும் என்ன சம்பந்தம்? ஒன்றுமில்லை. ஆனால் யுவனின் பாடல் கான்செப்டுக்கும் கலாமுக்கும் ரொம்பவே தொடர்பு இருக்கிறது. இன்னும் சொல்வதானால் யுவனுக்கு ஐடியா வந்ததே கலாமிடமிருந்துதான்.
No comments:
Post a Comment