
சென்னை: அமலா பாலின் டெக்னிக் அவருக்கு சூப்பராக வேலை செய்கிறது. அமலா பால் விதார்த்துடன் ஜோடி சேர்ந்து நடித்த மைனா படம் மூலம் கோலிவுட்டில் பிரபலமானார்.
அடடா பொண்ணு நல்லா நடிக்கிறதே என்று அவருக்கு பலர் வாய்ப்புகள் அளித்தனர். இடையே வாய்ப்புகள் குறையவே அம்மணி தெலுங்கு பட உலகில் கவனம் செலுத்த துவங்கினார். இந்நிலையில் அவர் கோலிவுட்டின் முன்னணி ஹீரோவான விஜய்யுடன் தலைவா படத்தில் நடித்துள்ளார்.
No comments:
Post a Comment