தமன்னாவின் லேட்டஸ்ட் தடக்கா பெரிதாக ஒன்றும் சாதிக்கவில்லை. தெலுங்கில் புதிய படங்களும் இல்லை. ஒரே ஜாக்பாட் சிறுத்தை சிவாவின் படத்தில் அஜீத் ஜோடியாக நடிப்பது. இந்நிலையில் மகேஷ்பாபுவின் புதிய படத்தில் தமன்னாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.
மகேஷ்பாபுவை வைத்து தூக்குடு படத்தை இயக்கிய சீனு வைட்லா இந்த புதிய படத்தை இயக்குகிறார். Aagadu என பெயர் வைத்திருக்கிறார்கள். தூக்குடு தெலுங்குப்பட சரித்திரத்தில் பம்பர்ஹிட். ஆகவே தமன்னா இப்போது மகிழ்ச்சியின் கடலில் குளித்துக் கொண்டிருக்கிறார்.
No comments:
Post a Comment